Followers

Thursday, March 31, 2022

இந்திய மாநிலங்கள்

இந்திய மாநிலங்கள் பற்றிய பல கேள்விகள் போட்டி தேர்வில் கேட்கப்பட்டுள்ளன. நாம் நாட்டில் 29 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளது.

மாநிலங்கள்:

  1. ஆந்திரப் பிரதேசம்
  2. அருணாச்சல பிரதேசம்
  3. அசாம்
  4. பீகார்
  5. சத்தீஸ்கர்
  6. கோவா
  7. குஜராத்
  8. ஹரியானா
  9. ஹிமாச்சல பிரதேசம்
  10. ஜம்மு காஷ்மீர்
  11. ஜார்கண்ட்
  12. கர்நாடகா
  13. கேரளா
  14. மத்திய பிரதேசம்
  15. மகாராஷ்டிரா
  16. மணிப்பூர்
  17. மேகாலயா
  18. மிசோரம்
  19. நாகாலாந்து
  20. ஒடிசா
  21. பஞ்சாப்
  22. ராஜஸ்தான்
  23. சிக்கிம்
  24. தமிழ்நாடு
  25. தெலுங்கானா
  26. திரிபுரா
  27. உத்தரப்பிரதேசம்
  28. உத்தரகாண்ட்
  29. மேற்கு வங்காளம்

யூனியன் பிரதேசங்கள்:

  1. அந்தமான் மற்றும் நிக்கோபார்
  2. சண்டிகர்
  3. தாத்ரா நகர் ஹவேலி
  4. டாமன் மற்றும் டையூ
  5. டெல்லி
  6. லட்சத்தீவு
  7. லடாக்
  8. புதுச்சேரி
TNPSC Previous Year Question Paper Click Here to Download

The post இந்திய மாநிலங்கள் appeared first on Nanban Jobs.



from Nanban Jobs https://ift.tt/3Frd04G

0 comments:

Post a Comment